எஸ்.எஸ்.குமரனின் எல்.ஐ.சி.

எஸ்.எஸ்.குமரனின் எல்.ஐ.சி.

செய்திகள் 8-Jun-2015 10:26 AM IST VRC கருத்துக்கள்

‘தேனீர் விடுதி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ ஆகிய படங்களை இசை அமைத்து, இயக்கிய எஸ்.எஸ்.குமரன் அடுத்து ‘எல்.ஐ.சி.’ என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். தனது ‘லூமினர்ஸ் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் தயாரித்து, இசை அமைத்து இயக்கவுள்ள இப்படத்தில் புதுமுகங்கள் தேஜா, சுபா ஜோடியாக நடிக்கிறார்கள். சுரேஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ‘எல்.ஐ.சி.’ என்றால் ‘லைஃப் ஈஸ் கலர்ஃபுல்’ என்று அர்த்தமாம்! அப்பா, மகன் பாசப் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாயும் புலி - அதிகாரபூர்வ டிரைலர்


;