முத்துக்கு முத்தாக ஹீரோவுக்கு திருமணம்!

முத்துக்கு முத்தாக ஹீரோவுக்கு திருமணம்!

செய்திகள் 4-Jun-2015 10:18 AM IST VRC கருத்துக்கள்

‘புகைப்படம்’, ‘மாத்தியோசி’, ‘கோரிப்பாளையம்’, ‘முத்துக்கு முத்தாக’ ‘வெத்து வேட்டு’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவரும், ‘புன்னகை மன்னன்’ ‘சிந்து பைரவி’, ‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’, ‘காதல் மன்னன்’ போன்ற மிக முக்கிய படங்களின் எடிட்டரான குமார் – கீதாஞ்சலி ஆகியோரின் மகனுமான ஹரீஷ் திருமணம் இன்று காலையில் கேரளாவிலுள்ள குருவாயூர் கோவிலில் நடைபெற்றது. ஹரீஷ் திருமணம் செயது கொண்டுள்ள மணமகளின் பெயர் அபிநயா. இல்லறத்தில் அடியெடுத்து வைத்துள்ள ஹரீஷ் - அபிநயா தம்பதியருக்கு ‘டாப்10சினிமா’வின் நல்வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;