படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய கவுண்டமணி!

படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய கவுண்டமணி!

செய்திகள் 26-May-2015 11:39 AM IST VRC கருத்துக்கள்

நேற்று (மே-25) நடிகர் கவுண்டமணி பிறந்த நாள்! தற்போது கவுண்டமணி ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் நடந்தது. இந்த படப்பிடிப்பில் கவுண்டமணி தனது பிறந்த நாளை வெகு எளிமையாக கொண்டாடினார். பூங்கொத்துகள், கேக், பொன்னாடைகள் ஆகியவற்றை தவிர்த்தும் படக் குழுவினரின் வாழ்த்துக்களை மட்டும் பெற்றுக் கொண்ட கவுண்டமணி, படக்குழுவினருடன் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விருத்தாச்சலம் - படத்தின் சிறு முன்னோட்ட காட்சிகள்


;