ஸ்ரீதிவ்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ஸ்ரீதிவ்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

செய்திகள் 25-May-2015 12:06 PM IST VRC கருத்துக்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இடம்பெற்ற ‘ஊதா கலர் ரிப்பன்…’ என்ற ஒரு பாடல் போதும் இவர் நம் ஞாபகத்திற்கு வர! இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த ‘வெள்ளக்கார துரை’, ‘காக்கிச் சட்டை’ ஆகிய படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன! தற்போது ஜி.வி.பிரகாஷ்குமாருடன் ‘பென்சில்’ அதர்வாவுடன் ‘ஈட்டி’, கார்த்தியுடன் ‘காஷ்மோரா’ மற்றும் மலையாள ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் ரீ-மேக் என பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஸ்ரீதிவ்யாவுக்கு இன்று பிறந்த நாள்! தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான கார்த்தி, இயக்குனர் பாலாஜி மோகன், நகைச்சுவை நடிகர் கவுண்டமனி ஆகியோர் பிறந்த நாளும் இன்று தான்! இன்று பிறந்த நாள் காணும் தமிழ் சினிமாவின் அனைத்து பிரபலங்களுக்கும் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கிலி புங்கிலி கதவ தொற - டிரைலர்


;