சுசீந்திரன் படத்தில் சாந்தினி!

சுசீந்திரன் படத்தில் சாந்தினி!

செய்திகள் 23-May-2015 11:53 AM IST VRC கருத்துக்கள்

ஒரு சில கன்னட படங்களில் நடித்துள்ளவர் சாந்தினி. இவர் தற்போது மூன்று தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அருண் இயக்கத்தில், பரத் ஹீரோவாக நடிக்கும் ‘என்னோடு விளையாடு’ படத்தில் பரத்துக்கு ஜோடி சாந்தினி தான்! இந்த படம் தவிர இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கும் ‘வில் அம்பு’ படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகவும், அஞ்சனா இயக்கும் ‘பல்லாண்டு வாழ்க’ படத்திலும் ஹீரோயினாக நடிப்பவர் சாந்தினி தான்! ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் சாந்தினி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;