எமி ஜாக்ஸனின் ‘பிரியாணி’ சென்டிமென்ட்!

எமி ஜாக்ஸனின் ‘பிரியாணி’ சென்டிமென்ட்!

செய்திகள் 21-May-2015 12:50 PM IST Chandru கருத்துக்கள்

திரை நட்சத்திரங்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான சென்டிமென்ட் விஷயங்கள் இருக்கும். எமி ஜாக்ஸனின் சென்டிமென்ட் என்ன தெரியுமா? தான் சாப்பிடும் பிரியாணியை யாருக்கும் பகிர்ந்து கொடுக்க மாட்டாராம். அப்படி ஒரு பிரியாணி பிரியராம் அவர்.

‘ஐ’ படத்தைத் தொடர்ந்து தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ‘கெத்து’ படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் எமி ஜாக்ஸன். கெத்து படம் குறித்து வாரஇதழ் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார் ஹீரோ உதயநிதி. அதில் எமி பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும்போது, எமி ஜாக்ஸனின் பிரியாணி ரகசியத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் தவிர ஹிந்தியிலும் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் எமி ஜாக்ஸன். அதில் ஒரு படத்துக்காக பாக்ஸிங் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;