கார்த்திக் சுப்பராஜின் ‘இறைவி’ ஆரம்பம்!

கார்த்திக் சுப்பராஜின் ‘இறைவி’ ஆரம்பம்!

செய்திகள் 20-May-2015 11:17 AM IST VRC கருத்துக்கள்

‘ஜிகர்தண்டா’ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம் ‘இறைவி’. திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், காளி வெங்கட், அஞ்சலி ஆகியோர் நடிக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இருந்தார் கார்த்திக் சுப்பராஜ்! ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்ததை தொடர்ந்து ‘இறைவி ’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இப்படத்தில் அஞ்சலி தவிர வேறு இரண்டு ஹீரோயின்களும் உண்டாம்! அவர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதே கண்கள் - டீசர்


;