மலையாள படத்தில் தமிழ் இளைஞனாக பரத்!

மலையாள படத்தில் தமிழ் இளைஞனாக பரத்!

செய்திகள் 20-May-2015 10:46 AM IST VRC கருத்துக்கள்

ஃபஹத் ஃபாசில் நடித்த ‘நார்த் 24 காதம்’ மற்றும் பிருத்திவிராஜ் நடித்த ‘சப்தமஸ்ரீ தஸ்கரா’ ஆகிய மலையாள படங்களை இயக்கிய அனில் ராதாகிருஷ்ண மேனன் அடுத்து இயக்கும் மலையாள படம் ‘லார்ட் லிவிங்ஸ்டன் 7000 கண்டி’ (Lord Livingstone 7000 Kandi) குஞ்சாக்கோ போபன் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பரத்தும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஏற்கெனவே பல மலையாள படங்களில் மலையாளம் பேசி நடித்துள்ள பரத் இப்படத்தில் சாம் என்ற தமிழ் இளைஞனாக தமிழ் பேசி நடிக்கிறார். பரத்துக்கு இப்படத்தில் எமோஷனல் கேரக்டராம்! மலையாள படத்தில் தமிழ் பேசி நடிப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறதாம் பரத்துக்கு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

களவாடிய பொழுதுகள் - டிரைலர்


;