இன்று இரவு கமல் பாடல்!

இன்று இரவு கமல் பாடல்!

செய்திகள் 19-May-2015 3:14 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் விஜய் வில்வகிருஷ் இயக்கியுள்ள படம் ‘அவம்’. கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ள இப்படத்திற்காக கமல்ஹாசன். ‘காரிருளே…’ என துவங்கும் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இந்த படத்திற்கு ஹைலைட்டாக அமைந்துள்ள இப்பாடல் வரிகள் அடங்கிய டீஸர் ஒன்று சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கமல் பாடியுள்ள இந்த பாடல் இன்று இரவு 12 மணிக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல சோனி நிறுவனம் கைபற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் - ஐயோ பாவம் பாடல் வீடியோ


;