சிம்பு படத்தில் ஸ்ருதி ஹாசன்!

சிம்பு படத்தில் ஸ்ருதி ஹாசன்!

செய்திகள் 13-May-2015 2:39 PM IST VRC கருத்துக்கள்

ஸ்ருதி ஹாசன் சிறந்த ஒரு நடிகை மட்டுமல்ல, சிறந்த ஒரு பாடகியும் கூட! ஏற்கெனவே சில படங்களுக்காக பாடல்கள் பாடியுள்ள ஸ்ருதி ஹாசன் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்திற்காக ஒரு பாடலை பாட இருக்கிறார். சிம்புவின் சகோதரர் குறளரசன் தான் இப்படத்தின் இசை அமைப்பாளர்! தற்போது விஜய்யுடன் ‘புலி ’படத்தில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் அடுத்து ‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித்துக்கும் ஜோடியாக நடிக்க இருக்கிறார். தற்போது ‘புலி’ படத்தின் படப்பிடிப்புக்காக கம்போடியா சென்றுள்ளார் ஸ்ருதிஹாசன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அறம் - டிரைலர்


;