‘சொகுசுப் பேருந்து’க்கு ‘U’ சான்றிதழ்!

‘சொகுசுப் பேருந்து’க்கு ‘U’ சான்றிதழ்!

செய்திகள் 13-May-2015 10:36 AM IST VRC கருத்துக்கள்

‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘கோரிப்பாளையம்’, ‘முத்துக்கு முத்தாக’, ‘பாண்டி’ உட்பட பல படங்களை இயக்கியவர் மறைந்த இயக்குனர் ராசுமதுரவன்.

அவர் கடைசியாக இயக்கிய படம் ‘சொகுசு பேருந்து’. இந்த படம் முடிவடைந்து ரிலீசாவதற்கு முன்பே அவர் மறைந்து விட்டார்.

ஜானி, யுவன், கஞ்சா கருப்பு, சிங்கம் புலி, லியாஸ்ரீ, லீமா, நடித்திருக்கும் இந்தப் படம் சென்சார் செய்யப்பட்டது. சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘U’ சான்றிதழ் அளித்து பாராட்டி உள்ளனர். இப்படத்தை வெளியிட்டு, ராசுமதுரவன் குடும்பத்தார்க்கு உதவி செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;