இறுதிகட்டத்தில் உப்புக்கருவாடு!

இறுதிகட்டத்தில் உப்புக்கருவாடு!

செய்திகள் 12-May-2015 1:49 PM IST VRC கருத்துக்கள்

ராதாமோகன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘உப்புக் கருவாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. First Copy Pictures மற்றும் Night Show cinema தயாரிப்பில் கருணாகரன், நந்திதா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கெனவே வித்தியாசமான கதை அமைப்புடன் பல படங்களை இயக்கியுள்ள ராதா மோகன் இப்படத்திலும் மாறுபட்ட ஒரு கதையை கையாண்டுள்ளாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - Never Give Up பாடல் வீடியோ


;