‘மாரி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘மாரி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செய்திகள் 9-May-2015 12:26 PM IST VRC கருத்துக்கள்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘மாரி’. ‘மேஜிக் ஃப்ரேம்ஸ்’ நிறுவனம் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் தயாரித்து வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கும் இப்படத்தின் ஆடியோவை இம்மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ‘மாரி’ படத்தை ஜூலை 17-ஆம் தேதி ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இதனை தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் மற்றும் தனுஷ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கு சக்கரம் - டீஸர்


;