திருநெல்வேலியில் யுவன் மியூசிக்!

திருநெல்வேலியில் யுவன் மியூசிக்!

செய்திகள் 8-May-2015 5:18 PM IST VRC கருத்துக்கள்

திருநெல்வேலியில், ‘யுவன் மியூசிக் எக்ஸ்பிரஸ்’ எனும் இசை நிகழ்ச்சி மூலமாக மீண்டும் தனது ரசிகர்களை சந்திக்க வருகிறார் இசை அமைப்பாளார் யுவன் சங்கர் ராஜா! புதுயுகம் தொலைக்காட்சி மற்றும் Green Trees Solutions அமைப்பு ஆகியவை கைகோர்த்து, சமூக நலனுக்காக இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை வழங்க இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா! இந்நிகழ்ச்சி நாளை (மே-9) திருநெல்வேலி, பெல்பின் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் கோலிவுட் மற்றும் பாலிவுட் இசைக் கலைஞர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

நமது இசையை உலகெங்கும் ஒலிக்கச் செய்த நம் மண்ணின் மைந்தன் இசைஞானி இளையராஜா இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் - அஸ்வின் தாத்தா டீசர்


;