‘ஜெயம்’ ரவி படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட்!

‘ஜெயம்’ ரவி படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 8-May-2015 4:59 PM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம்’ ரவி, ஹன்சிகா மோத்வானி, பூனம் பாஜ்வா முதலானோர் நடித்துள்ள படம் ‘ரோமியோ ஜூலியட்’. லக்‌ஷமன் இயக்கியுள்ள இப்படம் தணிக்கையானது! இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு அனைவரும் பார்க்கக் கூடிய ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். ‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ நிறுவனம் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். விரைவில் ரிலீசாகவிருக்கிறது ‘ரோமியோ ஜூலியட்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;