ஹேப்பி பர்த்டே அதர்வா!

ஹேப்பி பர்த்டே அதர்வா!

செய்திகள் 7-May-2015 10:54 AM IST VRC கருத்துக்கள்

சினிமாவில் அறிமுகமாகி வெற்றிபெற்ற நட்சத்திர வாரிசுகளில் அதர்வாவும் ஒருவர் ! நடிகர் முரளியின் புதல்வரான அதர்வாவின் நடிப்பு திறமையை எடுத்துச் சொல்ல பாலாவின் ‘பரதேசி’ என்ற ஒரு படம் போதும்! தற்போது ‘சண்டி வீரன்’, ‘ஈட்டி’ ஆகிய படங்களில் நடித்து வரும் அதர்வா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் வரிசையில் விரைவில் இடம் பிடிப்பார் என்பது நிச்சயம்! அதர்வாவுக்கு இன்று பிறந்த நாள்! அதர்வா, தன் தந்தையை போலவே சினிமாவில் பெயரோடும், புகழோடும் சிறந்து விளங்க வேண்டும்! இந்த இனிய நாளில் அவருக்கு வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’ மிக்க மகிழ்ச்சி அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சவரக்கத்தி - டீசர் 2


;