இன்று பிறந்த நாள் காணும் இரண்டு பிரபலங்கள்!

இன்று பிறந்த நாள் காணும் இரண்டு பிரபலங்கள்!

செய்திகள் 7-May-2015 10:40 AM IST VRC கருத்துக்கள்

‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’ ஆகிய படங்களை தந்த எஸ்.பி.ஜனநாதனின் அடுத்த படைப்பு ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’. வருகிற 15 ஆம் தேதி ரிலீசாகவிருக்கிற இப்படத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிசியாக இருக்கிறார் எஸ்.பி.ஜனநாதன்! தமிழ் சினிமாவில் இதுவரை நான்கு படங்கள் மட்டுமே இவர் இயக்கியுள்ளார் என்றாலும், படைப்பு ரீதியாக அதிகம் பேசப்படுபவர் எஸ்.பி.ஜனநாதன்! இவருக்கு இன்று பிறந்த நாள்! அதைப் போலவே ‘மைனா’, ‘கும்கி’ என வித்தியாசமான சில படங்களை இயக்கி அனைவரையும் தன் பக்கம் ஈர்க்க வைத்த ஒரு இயக்குனர் பிரபு சால்மன்! இவர் பிறந்த நாளும் இன்று தான்! இன்று தமிழ் சினிமாவின் இரண்டும் மாபெரும் பிரபலங்கள் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள்! அவர்களுக்கு டாப் 10 சினிமாவின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;