ரஜினிக்கு மற்றுமொரு பேரன்!

ரஜினிக்கு மற்றுமொரு பேரன்!

செய்திகள் 7-May-2015 10:14 AM IST VRC கருத்துக்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா. இவருக்கும் சென்னையை சேர்ந்த அஸ்வினுக்கும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இல்லற வாழ்க்கையுடன் படத் தயாரிப்பு, இயக்கம் என்று சினிமாவில் பிசியாக இயங்கி வந்த சௌந்தர்யா சமீபத்தில் கர்ப்பமுற்றிருந்தார். இந்நிலையில் அவர் பிரசவத்திற்காக சென்னையிலுள்ள அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று இரவு அவருக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ரஜினி குடும்பத்தினர்! ஏற்கெனவே ரஜினியின் மூதத மகளான ஐஸ்வர்யா தனுஷுக்கு இரண்டு குழுந்தைகள் பிறந்துள்ள நிலையில், இளைய மகள் மூலம் மற்றுமொரு பேரனுக்கு தாத்தா ஆகியுள்ளார் ரஜினிகாந்த்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திரி - டிரைலர்


;