விதார்த்துக்கு கல்யாணம்!

விதார்த்துக்கு கல்யாணம்!

செய்திகள் 6-May-2015 11:01 AM IST VRC கருத்துக்கள்

‘மைனா’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகர் விதார்த். இவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. சிவானந்தம், மணிமேகலை தம்பதியரின் மகளான காயத்ரி தேவியை மணக்க இருக்கிறார் விதார்த். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று பழனியில் சிறப்பாக நடந்தது. இவர்களது திருமணம் வருகிற ஜூன் மாதம் 11-ஆம் தேதி திருப்பதியில் நடைபெறவிருக்கிறது. இதனை தொடர்ந்து ஜூன் 17-ஆம் தேதி சென்னையிலுள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க இருக்கும் விதார்த், காயத்ரி தேவிக்கு ‘டாப்10 சினிமா’வின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு கிடாயின் கருணை மனு - டிரைலர்


;