ஓகே மணிரத்னம்!

ஓகே மணிரத்னம்!

செய்திகள் 6-May-2015 10:34 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் மணிரத்னம் உடல்நலம் பாதிக்கப்படு டெல்லியிலுள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அவர் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் உடல் பரிசோதனைகளுக்காக தான் மருத்துவமனைக்கு சென்றுள்ளாராம். செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல் அவருக்கு எந்த உடல் நல குறைவும் ஏற்படவில்லையாம். டெல்லி மருத்துவமனையில் உடல் பரிசோதனைகள் முடிந்ததும் மணிரத்னம் நாளை சென்னை திருமப் உள்ளாராம். இதனை மணிரத்னத்தின் துணைவியார் சுஹாசினி மணிரத்னமே தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;