தெலுங்கிலும் ‘காஞ்சனா-2’ மாபெரும் வெற்றி!

தெலுங்கிலும் ‘காஞ்சனா-2’ மாபெரும் வெற்றி!

செய்திகள் 2-May-2015 4:10 PM IST VRC கருத்துக்கள்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வெளியான ‘முனி – 3 காஞ்சனா–2’ படம் தமிழில் மாபெரும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இப்படம் ‘கங்கா’ என்ற பெயரில் நேற்று (மே-1) ஆந்திராவில் வெளியாகி உள்ளது. தமிழில் வெற்றிபெற்றதை விட மக்களின் அமோக ஆதரவுடன் ஆந்திராவிலும் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ‘காஞ்சனா-2’ படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ


;