அஜித் பற்றி வேகமாக பரவும் வதந்தி!

அஜித் பற்றி வேகமாக பரவும் வதந்தி!

செய்திகள் 28-Apr-2015 1:16 PM IST Top 10 கருத்துக்கள்

நடிகர் அஜித், சினிமா தவிர நவீன பைக் மற்றும் கார்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏற்கெனவே இதுபோன்ற பல பைக்குகளையும், கார்களையும் வாங்கியுள்ள அஜித் இப்போது, மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான பி.எம்.டப்ள்யூ ஹைபிரிட் ஐ8 ரக ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை வாங்கியிருக்கிறார் என்று ஒரு கார் படத்துடன் சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன! ஆனால் அது குறித்து நாம் அஜித்தின் மேனேஜரிடம் விசாரித்ததில் அஜித் அதுபோன்ற ஒரு கார் வாங்கவில்லை என்றும், அந்த செய்திகள் வெறும் வந்ததிகள் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;