’காஞ்சனா-2’ விற்காக மீண்டும் ஷூட்டிங்கில் இறங்கிய லாரன்ஸ்!

’காஞ்சனா-2’ விற்காக மீண்டும் ஷூட்டிங்கில் இறங்கிய லாரன்ஸ்!

செய்திகள் 28-Apr-2015 11:23 AM IST VRC கருத்துக்கள்

‘முனி-3 காஞ்சனா -2’ படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் படத்தில் இடம்பெற்று ஹிட்டான முதல் பாடலான ’சிலாட்ட பில்லாட்ட’ என்ற பாடலை புரொமோ பாடலாக மாற்றி, லாரன்ஸ், நித்யா மேனன், டாப்சி மூவரும் நடனமாட இன்று படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார். இவர்கள் மூவரும் பங்கு பெறும் பாடல் காட்சி படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று படமாக்கப்பட்டு வரும் புரொமோ பாடலை ராகவா லாரன்ஸ் படத்தில் இடம் பெற செய்வாரா இல்லை டி.வி.யில் ஒளிபரப்பு செய்வதற்காக மட்டும்தானா என்பது தெரியவில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ


;