ஹேப்பி பர்த்டே சமந்தா!

ஹேப்பி பர்த்டே சமந்தா!

செய்திகள் 28-Apr-2015 11:23 AM IST VRC கருத்துக்கள்

சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் தான் ஆகிறது! அதற்குள் கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்து விட்டு பெரும் புகழ் பெற்றிருப்பவர் சமந்தா! ‘கத்தி’ படத்தில் விஜய்யுடன் ஜோடி போட்டவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விக்ரமுடன் ‘பத்து எண்றதுக்குள்ள’ என்ற படத்திலும், சூர்யாவுடன், விக்ரம் குமார் இயக்கத்தில் ‘24’ படத்திலும் நடித்து வருகிறார். அத்துடன் பல தெலுங்கு படங்களையும் கையில் வைத்துக் கொண்டு தெலுங்கு சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடைத்தை பிடித்துக் கொண்டுள்ள சமந்தா, இந்த பூமியில் பிறந்த நாள் இன்று! தென்னிந்திய சினிமா ரசிகர்களின் அதிலும் குறிப்பாக இளைஞ்ரகளின் கனவு தேவதையாக திகழ்ந்து வரும் ‘சமத்து’ சமந்தாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெரும் மகிழ்ச்சி அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;