தயாரிப்பாளராகிறார் விஜயலட்சுமி!

தயாரிப்பாளராகிறார் விஜயலட்சுமி!

செய்திகள் 25-Apr-2015 3:56 PM IST VRC கருத்துக்கள்

‘சென்னை-28’, ‘சரோஜா’, ‘கற்றது களவு’, ‘வெண்நிலா வீடு’ உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் விஜயலட்சுமி! நல்ல நடிகை என்று பெயர் எடுத்துள்ள விஜயலட்சுமி அடுத்து சினிமா தயாரிப்பிலும் இறங்கப் போகிறாராம். இதற்காக ‘டீ டைம் டாக்ஸ்’ என்ற ஒரு கம்பெனியை துவங்கியுள்ளார்! இதன் மூலம் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள விஜயலட்சுமி அதில் கவனம் செலுத்த இருப்பதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ’வெண்நிலா வீடு’. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ‘ரெண்டாவது படம்’ என்ற படத்திலும் நடித்துள்ளார் விஜயலட்சுமி! இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 2 வது இன்னிங்ஸ்


;