‘ஆகம்’ படத்தில் ஹாலிவுட் நடிகை!

‘ஆகம்’ படத்தில் ஹாலிவுட் நடிகை!

செய்திகள் 25-Apr-2015 1:00 PM IST VRC கருத்துக்கள்

தற்போது தமிழ் படங்களில் அயல்நாட்டு நடிகைகளை நடிக்க வைப்பது எளிதாகிவிட்டது போலும்! ‘மதராசப்பட்டணம்’ படத்தின் மூலம் அறிமுகமான எமி ஜாக்சனை தொடர்ந்து ஃப்ரெஞ்சு நடிகை அலியோன முண்டேன் என்ற நடிகை ‘ஆகம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ‘ஜோஸ்டார் என்டர்பிரைசஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் இர்ஃபான் கதாநாயகனாக நடிக்க, அவருடன் அலியோன முண்டேன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். பல சர்வதேச திரைப்படங்களில் நடித்திருக்கும் அலியோனா தற்போது சென்னையில் நடந்து வரும் ‘ஆகம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் இயக்கத்தில் சோஷியல் த்ரில்லர் படமாக வளர்ந்து வருகிறது ‘ஆகம்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அரசகுலம் - டிரைலர்


;