சாந்தனுவுக்கு திருமணம்!

சாந்தனுவுக்கு திருமணம்!

செய்திகள் 24-Apr-2015 4:42 PM IST VRC கருத்துக்கள்

பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனுவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. சாந்தனு மணக்கப் போகும் பெண்ணின் பெயர் கீர்த்தி. இவர் பிரபல நடன இயக்குனர் ஜெயந்தி, விஜயகுமார் தம்பதியரின் மகள் ஆவார் . இவர்களது திருமணம் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி ஒரு கோயிலில் நடைபெற இருக்கிறது. மறு நாள் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. மணமக்களுக்கு 'டாப்10 சினிமா'வின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இட்லி - டீசர்


;