ராகவா லாரன்ஸை பாராட்டிய விஜய்!

ராகவா லாரன்ஸை பாராட்டிய விஜய்!

செய்திகள் 20-Apr-2015 1:03 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் விஜய்யும், ராகவா லாரன்ஸும் நெருங்கிய நண்பர்கள். ராகவா லாரன்ஸ் நடித்து, இயக்கி, தயாரித்து சமீபத்தில் வெளியான ‘காஞ்சனா-2’ படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதை கேள்விப்பட்ட விஜய், ராகவா லாரன்ஸை தனது வீட்டிற்கு அழைத்து மனதாரா பாராட்டி, தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். ‘காஞ்சனா-2’ மாபெரும் வெற்றி படமாக அமைந்த சந்தோஷ்த்தில் இருந்த ராகவா லாரன்ஸுக்கு விஜய்யின் பாராட்டு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;