ஜீவா, நயன்தாராவின் ‘திருநாள்’

ஜீவா, நயன்தாராவின் ‘திருநாள்’

செய்திகள் 18-Apr-2015 4:35 PM IST Chandru கருத்துக்கள்

‘ஈ’ படத்திற்குப் பிறகு ஜீவாவும், நயன்தாராவும் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார்கள். ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் இப்படத்தை இயக்குகிறார். செந்தில் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘திருநாள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. ஆக்ஷன், காமெடி என்டர்டெயினராக உருவாகவிருக்கும் இப்படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

நயன்தாரா நாயகியாக ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்திலும் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்துள்ளார் ஜீவா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;