ஏப்ரல் 14ல் களமிறக்கப்படும் கத்தி, அனேகன், காவியத்தலைவன்

ஏப்ரல் 14ல் களமிறக்கப்படும் கத்தி, அனேகன், காவியத்தலைவன்

செய்திகள் 11-Apr-2015 12:34 PM IST Chandru கருத்துக்கள்

முன்பெல்லாம் பண்டிகை காலங்களில் தியேட்டர்களுக்குதான் புதுப்படங்கள் படையெடுக்கும். ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். முன்னணி நாயகர்களின் படங்களும், லேட்டஸ்ட் வரவுகளும்தான் விழாக்காலங்களில் டிவிகளில்தான் அதிகமாக இடம்பிடிக்கின்றன. அந்தவகையில் வரும் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு முன்னணி தமிழ் சேனல்களில் முக்கிய படங்களை ஒளிபரப்பவிருக்கிறார்கள். இந்த பட்டியலில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வெளியான தனுஷின் ‘அனேகன்’ படமும் இடம் பிடித்திருப்பது கோடம்பாக்கத்தை வாய் பிளக்க வைத்திருக்கிறது.

புத்தாண்டுப் படங்களின் பட்டியல் :

கத்தி - ஜெயா டிவி
அனேகன் - சன் டிவி
கில்லாடி - கலைஞர் டிவி
காவியத்தலைவன், மெட்ராஸ், ஜீவா - விஜய் டிவி

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;