‘ஜெயம்’ ரவி படத்தில் சிம்பு!

‘ஜெயம்’ ரவி படத்தில் சிம்பு!

செய்திகள் 9-Apr-2015 11:05 AM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம்’ ரவி, த்ரிஷா ஜோடியாக நடிக்கும் ‘அப்பா டக்கர்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. சுராஜ் இயக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார். இப்படத்திற்காக தமன் இசையில் இசை அமைப்பாளர் டி.இமான் ஏற்கெனவே ஒரு பாடலை பாடியுள்ள நிலையில், நடிகர் சிம்புவையும் ஒரு பாடல் பாட வைத்துள்ளார் எஸ்.எஸ்.தமன். ‘ஹிட் சாங்குதாண்டி..’ என்று துவங்கும் அந்த பாடலின் பதிவு சமீபத்தில் நடைபெற்றது. ஏற்கெனவே எஸ்.எஸ்.தமன் இசையில் ‘ஒஸ்தி’, ’வாலு’ முதலிய படங்களில் பாடலை பாடியுள்ள சிம்பு இப்போது ‘ஜெயம்’ ரவி படத்திற்காக தமன் இசையில் பாடியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டிரைலர்


;