‘கொம்பன்’ இயக்குனருக்கு கார் பரிசு!

‘கொம்பன்’ இயக்குனருக்கு கார் பரிசு!

செய்திகள் 8-Apr-2015 12:39 PM IST VRC கருத்துக்கள்

கார்த்தியின் ‘கொம்பன்’ பட்டி தொட்டியெங்கும் வெற்றிபெற்று வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் ‘கொம்பன்’ படக் குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்! இந்தப் படத்திற்கு முதலில் வந்த சில எதிர்ப்புகள், தடைகளை தாண்டி ‘கொம்பன்’ மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் இப்படத்தை தயாரித்த ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா, இயக்குனர் முத்தையாவுக்கு இன்னோவா கார் ஒன்றை பரிசளித்துள்ளார். தான் இயக்கிய படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருந்த முத்தையாவுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட்டாக இன்னோவா கார் கிடைத்திருப்பதால் டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார்! முத்தையா அடுத்து இயக்கவிருக்கும் படமும் குடும்ப உறவுகளை கொண்ட படமாம்! இப்போது அதன் டிஸ்கஷனில் இருந்து வருகிறார் முத்தையா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;