உழைப்பாளர் தினத்தில் உத்தம வில்லன்!

உழைப்பாளர் தினத்தில் உத்தம வில்லன்!

செய்திகள் 7-Apr-2015 4:34 PM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசன் நடித்துள்ள ‘உத்தம வில்லன்’ படம் சென்சார் ஆனது! இப்படத்திற்கு எல்லோரும் பார்க்க கூடிய ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் மே-1-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இதனை இப்படத்தின் தயாரிப்புக் குழுவினரே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ராமேஷ் ஆரவிந்த இயக்கியுள்ள இப்படத்தை லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ மற்றும் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தை உலகம் முழுக்க பிரபல ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;