‘திமிரு’ தருண்கோபியின் ‘வெறி’!

‘திமிரு’ தருண்கோபியின் ‘வெறி’!

செய்திகள் 6-Apr-2015 11:04 AM IST Chandru கருத்துக்கள்

விஷால், ரீமாசென் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘திமிரு’. அந்த படத்தை இயக்கியவர் தருண்கோபி. அதற்கு பிறகு நடிகராக திசை மாறிய தருண்கோபி, தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். ‘திமிரு’ படத்தின் இரண்டாம் பாகமான வெறி (திமிரு 2) என்ற படத்தை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார்.

‘வெறி’ என்ற டைட்டிலுக்கேற்ப இப்படம் மிக வேகமாக ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.. படத்தை எஸ்.எஸ்.புரொடக்ஷன்ஸ் சார்பில் சரவணன் தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;