தேசிய விருது பெற்றவர்களுக்கு சூர்யாவின் சர்ப்ரைஸ் வாழ்த்து!

தேசிய விருது பெற்றவர்களுக்கு சூர்யாவின் சர்ப்ரைஸ் வாழ்த்து!

செய்திகள் 28-Mar-2015 11:00 AM IST VRC கருத்துக்கள்

இந்த வருடம் தமிழ் சினிமாவுக்கு 7 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன! இதனால் விருது கிடைத்த கலைஞர்கள் மட்டுமல்லாமல் மொத்த தமிழ் சினிமா உலகமே பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் விதமாக நடிகர் சூர்யா தேசிய விருது கிடைத்த 7 பேருக்கும் தனது சார்பில் அழகான மலர் கொத்துகளை அனுப்பி வைத்து தனது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார். தங்களுக்கு தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கையில், நடிகர் சூர்யாவிடமிருந்தும் சர்ப்ரைஸ் வாழ்த்து வந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் தமிழ் சினிமாவின் தேசிய விருது கலைஞர்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;