சுந்தர்.சி., குஷ்பு படத்தில் வைபவ்!

சுந்தர்.சி., குஷ்பு படத்தில் வைபவ்!

செய்திகள் 26-Mar-2015 11:11 AM IST VRC கருத்துக்கள்

நல்ல வசூலை அள்ளிய ‘கப்பல்’ மற்றும் ‘ஆம்பள’ படங்களை தொடர்ந்து வைபவ், சுந்தர்.சி, குஷ்புவின் ‘ஆவ்னி சினிமேக்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ‘நாளைய இயக்குனர்’ புகழ் பாஸ்கர் இயக்குகிறார். ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்த சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இன்னும் பெயர் வைக்காத இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் வாரம் துவங்குமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்தின கத்திரிக்கா - டிரைலர்


;