கார்த்தி, நாகார்ஜுனா படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகல்!

கார்த்தி, நாகார்ஜுனா படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகல்!

செய்திகள் 25-Mar-2015 4:50 PM IST VRC கருத்துக்கள்

‘பிவிபி சினிமாஸ்’ தயாரிப்பில் கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் தமிழ், தெலுங்கு படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. வம்சி இயக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க இருந்தார். ஆனால் ஸ்ருதி ஹாசன் கைவசம் இப்போது விஜய்யின் ‘புலி’, மகேஷ்பாபுவுடன் நடிக்கும் தெலுங்கு படம், தமிழ் ‘ரமணா’வின் ஹிந்தி ரீ-மேக் ஆன ‘கப்பார்’ ஆகிய படங்கள் இருப்பதால் அவர் ரொம்பவும் பிசியாக இருக்கிறாராம். அதனால் கார்த்தியுடன் இப்படத்தில் நடிக்க அவருக்கு போதுமான நேரம் இல்லாததால் இப்படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஏண்டா தலையில எண்ண வெக்கல - டீசர்


;