நடிகர் அஜித்துக்கு ஆபரேஷன்!

நடிகர் அஜித்துக்கு ஆபரேஷன்!

செய்திகள் 17-Mar-2015 2:26 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் அஜித்துக்கு மூக்கில் சதை வளர்ந்து, அதனால் அவர் சில சிரமங்களுக்கு ஆளாகி வந்திருந்தார். இந்நிலையில் இன்று காலை அதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் அஜித். Septoplasty and functional endoscopic sinus surgery என்று கூறப்படும் அந்த அறுவை சிகிச்சையை பிரபல ஈ.என்.டி.டாக்டர் எம்.கே.ராஜசேகர் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். ஓரிரு நாட்களுக்குள் அஜித் பூரண குணம் அடைவார் என்று அவருக்கு சிகிச்சை அளித்துள்ள டாக்டர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விசிறி - டிரைலர்


;