விஷாலுக்கு சமுத்திரக்கனி வில்லனா?

விஷாலுக்கு சமுத்திரக்கனி வில்லனா?

செய்திகள் 16-Mar-2015 12:03 PM IST VRC கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, சமுத்திரக்கனி வில்லனாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் இப்படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடிக்கவில்லையாம்! விஷாலின் மூத்த சகோதரராக தான் நடிக்கிறாராம் சமுத்திரக்கனி! வில்லனாக பெங்களூரை சேர்ந்த ஒரு புதுமுகம் தான் நடிக்கிறாராம்! இந்த தகவல்களை நடிகர் விஷாலே தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;