இரட்டை வேடத்தில் விக்ரமா?

இரட்டை வேடத்தில் விக்ரமா?

செய்திகள் 16-Mar-2015 11:21 AM IST VRC கருத்துக்கள்

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படம் முடிந்ததும் விக்ரம் ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். லேட்டஸ்ட் தகவலின்படி இப்படத்திற்கு ‘மர்ம மனிதன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், இப்படத்தில் விக்ரம் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிக்க, ஏப்ரல் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வீரசிவாஜி - டிரைலர்


;