மீண்டும் ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும் பரத்!

மீண்டும் ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும் பரத்!

செய்திகள் 14-Mar-2015 10:36 AM IST VRC கருத்துக்கள்

’ஐந்து ஐந்து ஐந்து’ படத்தை போன்ற ஒரு ஆக்‌ஷன் கதையில் மீண்டும் நடிக்க இருக்கிறார் பரத். இப்படத்தை இயக்குனர்கள் பூபதி பாண்டியன், விக்‌னேஷ் சிவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அருண்கிருஷ்ணசாமி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. கதாநாயகி உட்பட மற்ற நடிகர்கள் நடிகைகள், தொழில்நுட்பக கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. இப்படம் சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளிவருமாம். பரத் நடித்து சமீபத்தில் வெளியான ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’ மற்றும் ‘கில்லாடி’ படங்கள் ரசிகர்களிடம் போதுமான வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரம் - டீசர்


;