350 தியேட்டர்களில் ‘டாக்டர் சலீம்’

350 தியேட்டர்களில் ‘டாக்டர் சலீம்’

செய்திகள் 13-Mar-2015 3:01 PM IST VRC கருத்துக்கள்

விஜய் ஆன்டனி நடிப்பில் தமிழில் வெளி வந்து வெற்றிப் பெற்ற 'சலீம்' இன்று தெலுங்கில் ‘டாக்டர் சலீம்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.ஒரு நேரடி தெலுங்கு படத்தை போன்று இப்படம் ஆந்திரா மாநிலம் முழுக்க 350 தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளதாம். அத்துடன் இந்த படம் தெலுங்கில் பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. தமிழில் வெற்றிப் பெற்றதை போல இப்படம் தெலுங்கிலும் பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் விஜய்ஆன்டனி! அவரது நம்பிகை நிறைவேறுமா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும்!

இதைப் போல அஹமத் இயக்கத்தில் ஜீவா, த்ரிஷா நடித்த ‘என்றென்றும் புன்னகை’ படமும் இன்று தெலுங்கில் ரிலீசாகியுள்ளது. இப்படம் கிட்டத்தட்ட 200 தியேட்டர்களில் வெளியாகியிருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - GST பாடல் வீடியோ


;