விஜய் வசந்துக்கு ஜோடியாகும் ஸ்ருஷ்டி டாங்கே!

விஜய் வசந்துக்கு ஜோடியாகும் ஸ்ருஷ்டி டாங்கே!

செய்திகள் 10-Mar-2015 10:17 AM IST VRC கருத்துக்கள்

‘என்னமோ நடக்குது’ படத்தை தொடர்ந்து ‘டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் வி.வினோத்குமார் தயாரிக்கும் படத்திற்கு முதலில் ‘சிகண்டி’ என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கு இப்போது ‘அச்சமின்றி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராஜபாண்டி இயக்கத்தில் விஜய்வசந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் வசந்துக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது. சென்னையில் 20 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சமின்றி - டிரைலர் 2


;