தமிழ் புத்தாண்டு ரிலீசாக வருகிறது லாரன்ஸ் படம்!

தமிழ் புத்தாண்டு ரிலீசாக வருகிறது லாரன்ஸ் படம்!

செய்திகள் 7-Mar-2015 10:43 AM IST VRC கருத்துக்கள்

ராகவா லாரன்ஸ் இயக்கி வந்த ‘முனி 3 கங்கா’ படத்திற்கு இப்போது ‘காஞ்சனா 2’ என்று பெயர் வைத்துள்ளார். ராகவா லாரன்ஸ் முக்கிய கேர்கடரில் நடித்து இயக்கும் இப்படத்தில் டாப்சி, கோவை சரளா என பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தை ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தமிழகம் முழுக்க இப்படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாநகரம் - டிரைலர்


;