வெங்கட் பிரபுவின் அடுத்த படம்!

வெங்கட் பிரபுவின் அடுத்த படம்!

செய்திகள் 7-Mar-2015 10:22 AM IST VRC கருத்துக்கள்

சூர்யா நடிப்பில் தற்போது ‘மாஸ்’ படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு, தனது அடுத்த படமாக ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் யார் கதாநாயகனாக நடிக்கிறார், யார் கதாநாயகி என்பது போன்ற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை! ஆனால் இப்படத்தில் பிரேம்ஜி அமரன் கண்டிப்பாக ஒரு கேரக்டரில் நடிப்பார் என்றும், இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;