ஏப்ரலில் செல்வராகவன், சிம்பு படம்!

ஏப்ரலில் செல்வராகவன், சிம்பு படம்!

செய்திகள் 6-Mar-2015 1:09 PM IST VRC கருத்துக்கள்

‘இரண்டாம் உலகம்’ படத்தின் தோல்வியை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளியை எடுத்துக்கொண்ட இயக்குனர் செல்வராகவன், அடுத்து பக்கா ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி செய்து, அதை இயக்கவும் தயாராகி விட்டார். இந்தப் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஏப்ரல்) சென்னையில் துவங்கவிருக்கிறது. தற்போது இப்படத்திற்கான இதர நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வில் மும்முரமாக இருக்கிறாராம் செல்வராகவன்! இப்படத்தில் சிம்புவுடன் கெஸ்ட் ரோல் ஒன்றில் தனுஷும் நடிக்கிறாராம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;