பூமியை முத்தமிட்ட குட்டி ‘தல’!

பூமியை முத்தமிட்ட குட்டி ‘தல’!

செய்திகள் 2-Mar-2015 10:38 AM IST Chandru கருத்துக்கள்

நட்சத்திர தம்பதிகளில் அனைத்துத்தரப்பு ரசிகர்களாலும் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளில் அஜித்தும், ஷாலினியும் முக்கியமானவர்கள். ‘அமர்க்களம்’ படத்தில் சினிமா ஜோடியாக இணைந்து நடித்த அஜித்தும், ஷாலினியும் பார்த்த முதல் பார்வையிலேயே தங்கள் இதயங்களை இடம்

கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து இப்போது அஜித் & ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இன்று அதிகாலை இந்த பூமியை முத்திமிட்ட ‘குட்டி தல’யின் வருகையால் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறது அஜித் குடும்பம். தங்கள் பங்குக்கு ‘தல’ ரசிகர்களும் இந்த சந்தோஷ செய்தியை #KuttyThala என்ற ஹேஷ்டேக் மூலம் இந்திய அளவில் டிரென்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;