சிம்பு பட தலைப்பை அறிவித்தார் கௌதம் மேனன்!

சிம்பு பட தலைப்பை அறிவித்தார் கௌதம் மேனன்!

செய்திகள் 2-Mar-2015 9:49 AM IST VRC கருத்துக்கள்

தான் இயக்கும் ஒவ்வொரு படங்களுக்கும் அழகான தமிழில் தலைப்புகளை வைத்துக் கொள்ளும் இயக்குனர் கௌதம் மேனன், தற்போது சிம்பு நடிப்பில் இயக்கி வரும் படத்திற்கு ‘அச்சம் என்பது மடைமையடா’ என்று தலைப்பு வைத்துள்ளார். இந்த படத்திற்கு ஏற்கெனவே பல்வேறு தலைப்புகள் பரிசீலனையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த தலைப்பை அறிவித்துள்ளார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு கௌதம் மேனனும், சிம்புவும், ஏ.ஆர்.ரஹ்மானும் மீண்டும் இணைந்துள்ள இப்படத்திற்காக ஏற்கெனவே மூன்று பாடல்கள் பதிவாகியுள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;