போலீஸ் அதிகாரியானார் விஜய் யேசுதாஸ்!

போலீஸ் அதிகாரியானார் விஜய் யேசுதாஸ்!

செய்திகள் 27-Feb-2015 10:47 AM IST VRC கருத்துக்கள்

பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ், தனுஷ் நடிக்கும் ‘மாரி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ் படம். பாலாஜி மோகன் இயக்கி வரும் ‘மாரி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பது குறித்து விஜய் யேசுதாஸ் கூறும்போது, ‘‘பின்னணி பாடி வந்த எனக்கு கேமராவுக்கு முன்னாடி நின்று நடிப்பது வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கிறது. காக்கி சட்டை அணிந்ததும் என்னை அறியாமல் ஒரு வீரம் எனக்கு வந்து விட்டது. சிறப்பாக நடிக்க தனுஷ் எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார்’’ என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;