‘ஹைக்கூ’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் சூர்யா!

‘ஹைக்கூ’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் சூர்யா!

செய்திகள் 24-Feb-2015 3:02 PM IST Chandru கருத்துக்கள்

‘இது நம்ம ஆளு’ படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘ஹைக்கூ’ படத்தை இயக்குகிறார் பாண்டிராஜ். குழுந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் பேபி வைஷ்ணவி, மாஸ்டர் நிஷேஷ் நடிக்க பிந்துமாதவி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர்களுடன் சூர்யா, அமலா பால் ஆகியோர் கெஸ்ட் ரோல்களில் நடிக்கிறர்கள். இந்தப் படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங்கை பிரவீன் கவனிக்கிறார்.

சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருக்கும் சூர்யாவுக்கான காட்சிகள் நாளைமுதல் (பிப்ரவரி 25) படம்பிடிக்கவிருக்கிறார்கள். தற்போது வெங்கட்பிரபுவின் ‘மாஸ்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறார் சூர்யா.

Key News
Pandiraj's next which was titled Haiko has Surya in a guest role and the portions containing Surya and Amala Paul is starting from tomorrow.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;